Back
maatram.org

maatram.org

@maatram

Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 www.maatram.org

7 videos

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் #PTA கீழ் கைது செய்யப்பட்டு 17 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமார் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை - ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் 🎥 Jaffna Gallery News

0 0

"கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயமாக நீதிமன்றத்துக்கு வருகை தந்து, எமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பில் முறையான விளக்கத்தை வழங்கவேண்டும்." - காணாமலாக்கப்பட்ட லலித்குமார் வீரராஜின் தந்தை ஆறுமுகம் வீரராஜா #lka #SriLanka #LalithKugan 📹 FLSP

0 0

வரிகள் : கவிஞர் எம்ஏ நுஹ்மான் குரல்: நடிகர்/இயக்குனர் நாசர் யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 25ஆவது நினைவுநாளின்போது இயக்குனர் @Somee Tharan ஆல் வௌியிடப்பட்ட 'எரியும் நினைவுகள்' ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த காணொளியே இது. #SriLanka #JaffnaLibraryBurning #JaffnaLibrary

0 0

தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி iPEN நிறுவனத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு. #lka #SriLanka #MalaiyahaTamil #CeylonTea

0 0

மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் அரச்சுனா ராமநாதன் கருத்துக்கள் வௌியிட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி மலையக சிவில் அமைப்புகளைச் சேர்ந்தோர் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். #Malaiyaham #MalaiyahaTamil #Archchuna #HateSpeech #SriLanka

1 0

டித்வா பேரிடரால் சேதமடைந்த தோட்டப்புற வீதிகளை (உட்கட்டமைப்பு) கம்பனிகள் புனரமைக்கும் வரை – தொழிலாளர்கள் உயிரிழக்கும் வரை - அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா? இடம்: நுவரெலியா, கொங்கோடியா தோட்டம் 📹 Parthiban Shanmuganathan #Malaiyaham #MalaiyahaTamil #Ditwa

0 0

திருமலை மாணவர் ஐவர் படுகொலையை துணிச்சலாக வௌிக்கொணர்ந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் #srilanka #Sugirtharajan #Trinco5

0 0